Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு லட்சம் சிகிச்சைக்கு கொடுத்த தனுஷ் - கண்ணீர் மல்க போண்டா மணி வீடியோ

நடிகர் போண்டாமணிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார்.

ஒரு லட்சம் சிகிச்சைக்கு கொடுத்த தனுஷ் - கண்ணீர் மல்க போண்டா மணி வீடியோ

Mohan RajBy : Mohan Raj

  |  25 Sep 2022 11:41 AM GMT

நடிகர் போண்டாமணிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார்.




பிரபல காமெடி நடிகரான போண்டா மணி இரண்டு கிட்னியும் வேலை செய்யாமல் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போண்டாமணி அவருக்கு உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.




இந்த வீடியோவை பார்த்தவர்கள் தற்போது அவருக்கு உதவி செய்து வருகின்றனர் நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் தனது சார்பில் ஒரு லட்சம் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு லட்சம் கொடுத்து நடிகர் போண்டா மணிக்கு உதவியுள்ளார். நடிகர் போண்டா மணி அதற்காக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News