Kathir News
Begin typing your search above and press return to search.

பாரம்பரிய உடையில் ஹாலிவுட் திரைத்துறையினர் மத்தியில் தனுஷ் - குவியும் பாராட்டுக்கள்

'தி கிரே மேன்' ஹாலிவுட் படம் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் வெள்ளை வேட்டி, சட்டையில் கலந்து கொண்டது இணையங்களில் வைரலாக வலம் வருகிறது.

பாரம்பரிய உடையில் ஹாலிவுட் திரைத்துறையினர் மத்தியில் தனுஷ் - குவியும் பாராட்டுக்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  21 July 2022 11:21 AM GMT

'தி கிரே மேன்' ஹாலிவுட் படம் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் வெள்ளை வேட்டி, சட்டையில் கலந்து கொண்டது இணையங்களில் வைரலாக வலம் வருகிறது.




நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹாலிவுட் படமான இப்படத்தின் பிரமோஷன் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது இந்நிலையில் படத்தின் குழு தற்பொழுது நிகழ்ச்சிக்காக மும்பையில் முகாமிட்டுள்ளது.




இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார், நடிகர் தனுஷ் அயல்நாட்டு திரைத்துறையினர் மத்தியில் வெள்ளை வேட்டி மற்றும் சட்டையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News