Kathir News
Begin typing your search above and press return to search.

பல மொழிகளில் பரபரப்பாகும் தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் 'வாத்தி' படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகியுள்ளது,

பல மொழிகளில் பரபரப்பாகும் தனுஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jan 2023 9:51 AM GMT

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் 'வாத்தி' படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகியுள்ளது, இந்நிலையில் நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். .




'வாத்தி' படத்தை அடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.




மேலும் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படம் மூன்றாவது முறையாகும். மேலும் சொந்த ஊரு, டேக் ஓவர், ஸ்ரீகாரம், போன்ற படங்களை இயக்கியுள்ள கிஷோர் ரெட்டி இயக்க உள்ளார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News