Kathir News
Begin typing your search above and press return to search.

வைரலாகும் தனுஷ், நித்யா மேனன் ரொமான்ஸ் காட்சிகள் !

Cinema News.

வைரலாகும் தனுஷ், நித்யா மேனன் ரொமான்ஸ் காட்சிகள் !

Mohan RajBy : Mohan Raj

  |  7 Sep 2021 2:30 AM GMT

நித்யா மேனனுடன் காதல் காட்சியில் தனுஷ் நடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.





இயக்குனர் மித்ரன் ஜவஹார் இயக்கி வரும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.





இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. அப்போது இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன, இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News