Kathir News
Begin typing your search above and press return to search.

ஹெச்.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் தனுஷ்

துணிவு படத்தை அடுத்து இயக்குனர் ஹெச்.வினோத் தனுஷை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் தனுஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Dec 2022 3:08 AM GMT

துணிவு படத்தை அடுத்து இயக்குனர் ஹெச்.வினோத் தனுஷை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.





நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்தபடியாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.





ஒரு காவல்துறை அதிகாரி சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட உண்மைக் கதையாக இப்படம் உருவாகிறது எனவும் காவல்துறை அதிகாரி படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வரும் பிப்ரவரிக்கு வெளியாக இருக்கும் நிலையில் 'வாத்தி படத்தின் வெளியீட்டுக்கு பின்பு ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News