Kathir News
Begin typing your search above and press return to search.

இயக்குநர் மறைவு.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.!

மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இயக்குநர் மறைவு.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2021 11:04 AM IST

பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் 54, இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள நடிகர் மோகன்லால், குஷ்பு, ராதிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.





இந்நிலையில், தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:




மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News