பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?
By : Amritha J
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளும், சண்டைகளும், வாக்குவாதங்களும், மகிழ்ச்சிகளும் இடம்பெற்றன. இன்னிலையில் 105 நாட்கள் போட்டி நடைபெற்றது. 106வது நாளில் யார் வெற்றியாளர்கள் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
எனவே இதில் 16 போட்டியாளர்களான ரேகா, சனம் ஷெட்டி, அனிதா, சுசித்ரா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், ரியோ, கேப்ரில்லா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலா, சோம் சேகர் நிஷா, சம்யுக்தா, ஆஜித்,சிவானி, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றியாளராக ஆரி வெற்றி பெற்றார்.
இந்த போட்டியாளர்களின் சம்பளம் தொகை:
பாலா: ரூ.10,000,
அனிதா சம்பத்: ரூ.40,000,
ரேகா: ரூ.1 லட்சம்,
ஆரி: ரூ.85,000,
சனம்ஷெட்டி: ரூ.1 லட்சம்,
கேப்ரில்லா: ரூ.70,000,
ஷிவானி: ரூ.60,000,
நிஷா: ரூ.40,000,
ரியோ: ரூ.35,000,
சம்யுக்தா: ரூ.40,000,
ஆஜித்: ரூ.15,000,
சுரேஷ்: ரூ.10,000,
சுசித்ரா: ரூ.80,000,
அர்ச்சனா: ரூ.75,000,
வேல்முருகன்: ரூ.50,000,
சோம்: ரூ.10,000.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்கள் இருந்து ரன்னராக வெற்றி பெற்ற பாலாஜிக்கு தான் மிகவும் குறைவான சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.