Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சிற்றம்பலம் பாடல் வெளியீட்டு விழா எங்கே தெரியுமா?

திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருச்சிற்றம்பலம் பாடல் வெளியீட்டு விழா எங்கே தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  23 July 2022 9:13 AM GMT

திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.




இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் இந்த படத்தில் அனிருத் திசையில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.




இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழ்நிலையில் பாடல்கள் வெளியீடு எப்போது என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது, அந்த வகையில் வருகின்ற ஜூலை 29ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது இந்த நிகழ்ச்சி தனுஷ் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News