Kathir News
Begin typing your search above and press return to search.

ஒருவழியாக வெளியாகிறது 'டாக்டர்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Cinema News.

ஒருவழியாக வெளியாகிறது டாக்டர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  18 Sep 2021 12:00 PM GMT

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.





இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'டாக்டர்', கொரோனோ காரணமாக தள்ளிப் போகிக்கொண்டிருந்த இப்படத்தின் வெளியீடு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





'டாக்டர்' அக்டோபர் 9'ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இதனையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News