Kathir News
Begin typing your search above and press return to search.

3 நாளில் 30 கோடி வசூலித்து சாதனை செய்த 'டான்'

'டான்' திரைப்படம் வெளியான மூன்று நாளில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

3 நாளில் 30 கோடி வசூலித்து சாதனை செய்த டான்

Mohan RajBy : Mohan Raj

  |  16 May 2022 2:53 PM GMT

'டான்' திரைப்படம் வெளியான மூன்று நாளில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.





அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான படம் 'டான்'. மிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்புடன் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.




இந்நிலையில் வெளியான 3 நாட்களில் 'டான்' திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன, வெளியான முதல் நாளில் 9 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 10 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 11 கோடி ரூபாய் வசூல் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News