Begin typing your search above and press return to search.
துல்கர் சல்மானின் புதிய சொகுசு காரின் விலை எவ்வளவு தெரியுமா?
துல்கர் சல்மான் வாங்கிய சொகுசு காரின் தகவல்கள் மற்றும் விலை பற்றி இணையத்தில் தகவல்கள் பரவிவருகின்றன. இதன் விலை பற்றி அதிக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By :
துல்கர் சல்மான் வாங்கிய சொகுசு காரின் தகவல்கள் மற்றும் விலை பற்றி இணையத்தில் தகவல்கள் பரவிவருகின்றன. இதன் விலை பற்றி அதிக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தற்பொழுது பரபரப்பான இளம் நடிகராக வலம் வருகிறார். இவருக்கு ரசிகைகள் பட்டாளம் அதிகம், தென்னிந்தியாவின் குறிப்பிடதக்க இளம் நடிகர்களில் இவர் முதன்மையானவர்.
துல்கர் சல்மான் தற்பொழுது மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய வகை கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 2.5 கோடியாகும். இதனை மெர்சிடிஸ் கார் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Next Story