Begin typing your search above and press return to search.
பான்டோராவின் அனுபவங்களை 4k'யில் காண தயாராகுங்கள் - மீண்டும் வருகிறது அவதார்
நவீன 4K தொழிநுட்பத்தில் மீண்டும் அவதார் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
By : Mohan Raj
நவீன 4K தொழிநுட்பத்தில் மீண்டும் அவதார் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் 'அவதார்', பாக்ஸ் ஆபிஸில் உலகத்தை திருப்பி பார்க்க வைத்த படத்தின் இரண்டாம் பக்கம் உருவாகி வருகின்றன. இரண்டாம் பாகமான அவதார் 2 டிசம்பரில் வெளியாகிறது.
இந்த நிலையில் மீண்டும் அவதார் பாகத்தில் முதல் பாகம் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி அவதார் முதல் பாகம் தற்போது புதிய 4k தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு செப்டம்பர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகிறது.
Next Story