Begin typing your search above and press return to search.
கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!
Cinema News

By :
தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கௌதம் கார்த்திக்.
80 முதல் 90-களில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். இவரது மகன் கௌதம் மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானார். தற்பொழுது 'பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கவுதம் கார்த்திக் தன்னுடைய 32-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா ராகினி, தம்பி காயின் மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் கவுதம்.
Next Story