Kathir News
Begin typing your search above and press return to search.

அப்படி ஒரு போட்டோ வர அவர்தான் காரணம்.. இன்ஸ்டாகிராம் அதிகாரியை கோத்துவிட்ட ஆபாச பட நடிகை.!

அப்படி ஒரு போட்டோ வர அவர்தான் காரணம்.. இன்ஸ்டாகிராம் அதிகாரியை கோத்துவிட்ட ஆபாச பட நடிகை.!

அப்படி ஒரு போட்டோ வர அவர்தான் காரணம்.. இன்ஸ்டாகிராம் அதிகாரியை கோத்துவிட்ட ஆபாச பட நடிகை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2020 10:47 PM IST

பிரபல ஆபாச பட நடிகை கேண்ட்ரா சண்டர்லேண்ட் தனக்கும் இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் ரகசிய உறவு இருப்பதாக கருத்து கூறிய சம்பவம் அமெரிக்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஆபாச படங்களில் நடித்து வரும் இளம் நடிகை கேண்ட்ரா சண்டர்லேண்ட். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றியதாக அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு அதிரடியாக முடக்கப்பட்டது. இதற்கு முன்னர் டிக்டாக்கிலும் ஆபாச வீடியோ வெளியிட்டதாக அவரது கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனக்கும் இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெய்ரிக்கும் ரகசிய உறவு இருப்பதாகவும், தனது ஆபாசப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாக அவர் மட்டும்தான் காரணம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது கணக்கு முடக்கப்பட்டது பற்றி இன்ஸ்டாகிராம் விளக்கள் அளித்துள்ளதாவது: உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராமை உபயோகித்து வருகின்றனர்.

சில நேரங்களில் அதில் சில தவறுகள் நடக்கிறது. கேண்ட்ரா சண்டர்லேண்ட் எங்களது இன்ஸ்டாகிராம் கொள்கைகளை மீறி புகைப்படங்கள் வெளியிட்டதால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைமை செயல் அதிகாரிக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News