Kathir News
Begin typing your search above and press return to search.

புஷ்பா 2 படத்திற்கு சுகுமாரின் சம்பளம் இத்தனை கோடியா? - தென்னிந்தியாவின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்

'புஷ்பா 2' படத்தின் மூலம் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் பட்டியலில் சுகுமார் இடம் பிடித்துள்ளார்.

புஷ்பா 2 படத்திற்கு சுகுமாரின் சம்பளம் இத்தனை கோடியா? - தென்னிந்தியாவின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்

Mohan RajBy : Mohan Raj

  |  23 Aug 2022 1:21 PM GMT

'புஷ்பா 2' படத்தின் மூலம் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் பட்டியலில் சுகுமார் இடம் பிடித்துள்ளார்.






நேற்று 'புஷ்பா 2' படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது, விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்நிலையில் 'புஷ்பா' முதல் பாகம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்த காரணத்தினால் அதன் இயக்குனர் சுகுமார் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.




'புஷ்பா 2' படத்தின் பூஜை நடைபெற்ற முடிந்தவுடன் அவர் சம்பளம் 50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, மேலும் விற்பனையிலும் ஒரு குறிப்பிட்ட பங்கும் இவருக்கு உண்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் ஆகும் முன்னணி இயக்குனராக 'புஷ்பா' சுகுமார் உயர்ந்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News