Begin typing your search above and press return to search.
கமலஹாசன் 232 வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
கமலஹாசன் 232 வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் சிறுவயது முதலே பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். தற்போது இவரின் 232 வது படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கமலஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7-ம் தேதி 232 படத்திற்கான டைட்டிலை டுவிட்டரில் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.மேலும்
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிக்பாஸ் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிகை, முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த ரசிகர்கள் #KamalHaasan232 என்ற ஹாட்ஸ்டேக்கை பதிவிட்டு அவர்களது கமெண்டை தெரிவித்து வருகின்றனர்.Next Story