Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை துவங்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு - கமல் ஏன் கலந்துகொள்ளவில்லை?

'இந்தியன் 2' திரைப்படத்தின் அட்டகாச அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.

நாளை துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - கமல் ஏன் கலந்துகொள்ளவில்லை?

Mohan RajBy : Mohan Raj

  |  23 Aug 2022 1:19 PM GMT

'இந்தியன் 2' திரைப்படத்தின் அட்டகாச அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.




'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மீண்டும் துவங்குகிறது. அதனை இன்று இரவு 12 மணிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அறிவிக்க உள்ளது.




நாளைய படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் அமெரிக்காவில் இருக்கின்ற காரணத்தினால் அவர் இல்லாத பகுதிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News