Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் பிரம்மாண்ட கோவா திரைப்பட விழா - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

கோவா சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி துவங்குகிறது.

இந்தியாவின் பிரம்மாண்ட கோவா திரைப்பட விழா - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  21 May 2022 2:00 AM GMT

கோவா சர்வதேச திரைப்பட விழா நவம்பர் ௨௦'ம் தேதி துவங்குகிறது.




இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா 'இந்தியன் பனோரமா' என அழைக்கப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழா. உலக அளவில் நடைபெறும் முதல் 10 திரைப்பட விழாக்களில் இதுவும் முக்கியமான ஒன்று.




இந்த ஆண்டுக்கான 53 ஆவது சர்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை முறையாக வெளியிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News