Kathir News
Begin typing your search above and press return to search.

'தளபதி 66' தலைப்பு இதுவா? - விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் அப்டேட்

'தளபதி 66' படத்தில் டைட்டில் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி 66 தலைப்பு இதுவா? - விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  17 Jun 2022 5:26 AM GMT

'தளபதி 66' படத்தில் டைட்டில் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.




இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தற்காலிகமாக 'தளபதி 66' என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அதைப் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.





முழுநீள குடும்ப சென்டிமென்ட் கொண்ட காமெடி படமாக இருக்கும் இப்படம் எனவே இப்படத்தின் தலைப்பு தமிழில் 'வாரிசு' என்றும் தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் விஜய் பிறந்த நாள் அன்று வெளியாகும் எனவும் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News