Kathir News
Begin typing your search above and press return to search.

சூர்யா 40 படப்பிடிப்பு பற்றி சமுக வலைத்தளங்களில் வெளியான தகவல்.!

சூர்யா 40 படப்பிடிப்பு பற்றி சமுக வலைத்தளங்களில் வெளியான தகவல்.!

சூர்யா 40 படப்பிடிப்பு பற்றி சமுக வலைத்தளங்களில் வெளியான தகவல்.!
X

Amritha JBy : Amritha J

  |  3 Dec 2020 11:09 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது "சூரரைப்போற்று" திரைப்படம் சமீபத்தில் OTTயில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சூர்யாவின் அடுத்த படமான "சூர்யா 40" படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் இது பற்றிய முக்கியமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர் உள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.இது பற்றிய முக்கியமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News