Kathir News
Begin typing your search above and press return to search.

'தி க்ரே மேன்' படத்தில் தனுஷ் வில்லனா?

வில்லனாக தனுஷ் நடித்துள்ள 'தி க்ரே மேன்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி க்ரே மேன் படத்தில் தனுஷ் வில்லனா?

Mohan RajBy : Mohan Raj

  |  25 May 2022 12:35 PM GMT

வில்லனாக தனுஷ் நடித்துள்ள 'தி க்ரே மேன்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.




ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய திரைப்படம் 'தி க்ரே மேன்', ஹாலிவுட்டின் பிரபல ஜோடி இயக்குனர்களான இவர்கள் இயக்கிய படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடிகர் தனுஷ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.





வருகிற ஜூலை 22-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் நடிகர் தனுஷ் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதாக தெரிகிறது இந்த ட்ரெய்லர் வெளியானது முதல் இணையத்தில் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News