Kathir News
Begin typing your search above and press return to search.

அஜித் படத்தை ரீமேக் செய்கிறாரா லோகேஷ் கனகராஜ்?

அஜித் படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அஜித் படத்தை ரீமேக் செய்கிறாரா லோகேஷ் கனகராஜ்?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Nov 2022 2:01 AM GMT

அஜித் படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஒருவராக உயர்ந்துவிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை விஜய், விஜய் சேதுபதி, கமல் போன்றவர்களை வைத்து படம் இயக்கி உள்ளார்.

இந்நிலையில் அஜித் குமார் படத்தில் நடிக்கும் படத்தை இயக்குவீர்களா அல்லது அஜித் நடித்த படங்களை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் எந்த படத்தை செய்வீர்கள் என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் 'தீனா' படம் என்னை அதிகம் பாதித்துள்ளது. அதனால் அஜித் நடித்த படங்களில் ரீமேக் செய்வதாக இருந்தால் 'தீனா' படத்தைத் தான் ரீமேக் செய்வேன் என அந்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Next Story