Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டார் படத்திற்கு இப்படி ஒரு சர்ச்சையா?முற்றுப்புள்ளி வைத்த மகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'லால் சலாம்' படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் படத்திற்கு இப்படி ஒரு சர்ச்சையா?முற்றுப்புள்ளி வைத்த மகள்

KarthigaBy : Karthiga

  |  2 Jun 2023 5:00 PM GMT

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா vலால் சலாம்' படத்தை இயக்குவது தெரிந்த விஷயம். இதில் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகியோரும் உள்ளனர் .இதற்கிடையில் ஒரு உதவி இயக்குனர் தனது கதையை தான் லால் சலாம் படமாக எடுக்கிறார்கள் என்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.


இதை அடுத்து ஐஸ்வர்யா அந்த கதையை வாங்கி படித்திருக்கிறார். பின்னர் லால் சலாம் வேறு மாதிரியான கதை என்று தெரிந்திருக்கிறது . அந்த பிரச்சனைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News