Begin typing your search above and press return to search.
விஜய் தேவரகொண்டா பற்றி ஜான்வி கபூர் கூறிய 'அந்த வார்த்தை'
விஜய் தேவரகொண்டாவை 'பிராக்டிக்கலி மேரிட்' என்ற வார்த்தையை ஜான்வி கபூர் பயன்படுத்தியதால் ரியாலிட்டி ஷோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By : Mohan Raj
விஜய் தேவரகொண்டாவை 'பிராக்டிக்கலி மேரிட்' என்ற வார்த்தையை ஜான்வி கபூர் பயன்படுத்தியதால் ரியாலிட்டி ஷோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவில் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் உங்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டுமென எந்த நடிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கூறுங்கள் என கேட்டதற்கு ரன்பீர் கபூர், ரித்திக் ரோஷன் என பெயர்களை குறிப்பிட்டார்.
அப்போது விஜய் தேவரகொண்டா பேரை குறிப்பிடும் பொழுது விஜய் தேவரகொண்டா பிராக்டிக்கலி மேரிடு என்ற வார்த்தையை பயன்படுத்தி அந்த பெயரை உபயோகப்படுத்த மறுத்துள்ளார். ஜான்வி கபூர் பயன்படுத்திய வார்த்தைகள் விஜய் தேவரகொண்டாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என மறைமுகமாக சொல்லும் விதமாக இருக்கிறதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Next Story