Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் இணையும் சைரன்

முதன்முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் இணையும் சைரன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 Aug 2022 1:11 PM GMT

முதன்முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி சுரேஷ்.




அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கம் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சைரன் என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது இந்த திரைப்படம் ஜெயம் ரவியின் சொந்த தயாரிப்பு கம்பெனி தயாரித்து வருகிறது.




ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகிது. இது குறித்து குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News