Kathir News
Begin typing your search above and press return to search.

ஜிகர்தண்டா -2 : அசத்தல் கூட்டணியில் அமோக எதிர்பார்ப்பு

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரை படமாகிறது.

ஜிகர்தண்டா -2 : அசத்தல் கூட்டணியில் அமோக எதிர்பார்ப்பு
X

KarthigaBy : Karthiga

  |  23 Sept 2023 10:00 AM IST

ஜிகர்தண்டா படத்தில் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைத்து நடித்துள்ளனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டர் செய்துள்ளார். பலமொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்த படத்தின் டிரைலரை தமிழில் தனுஷ், தெலுங்கில் மகேஷ்பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர் .


தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆக்ஷன் , கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஜிகர்தண்டா 2 படம், முதல் பாகத்தை போலவே வித்தியாசமான கதை அம்சம் உள்ள படமாக உருவாகியுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News