Kathir News
Begin typing your search above and press return to search.

பத்திரிகையாளராகும் அதிதி ஷங்கர்

அதிதி சங்கர் பத்திரிகையாளர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்

பத்திரிகையாளராகும் அதிதி ஷங்கர்

Mohan RajBy : Mohan Raj

  |  8 Sep 2022 12:54 PM GMT

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அதிதி சங்கர் பத்திரிகையாளர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.




இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். இந்நிலையில் அடுத்தபடியாக மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.




இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் அதிதி சங்கர் பத்திரிகையாளராக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News