Kathir News
Begin typing your search above and press return to search.

எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என தெரியாது !- காஜல் அகர்வால்.

இவரின் பல படங்கள் வெற்றியடைந்து இன்றும் பேசப்பட்டு வருகின்றன.

எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என தெரியாது !- காஜல் அகர்வால்.

Mohan RajBy : Mohan Raj

  |  10 Aug 2021 8:21 AM GMT

"நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என தெரியாது" என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.





தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். இவரின் பல படங்கள் வெற்றியடைந்து இன்றும் பேசப்பட்டு வருகின்றன.





இந்நிலையில் கடந்த ஆண்டு தொழிலதிபரை மணந்தார். இருப்பினும் திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால். அப்போது 'நீங்கள் சினிமாவை விட்டு விலகப்போகிறார்களா?' என்று கேள்விக்கு பதில் அளித்த காஜல், ‛‛நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது' என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News