Kathir News
Begin typing your search above and press return to search.

காஜல், சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா !

Rashmika surpasses Kajal and samantha.

காஜல், சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா !

Mohan RajBy : Mohan Raj

  |  10 Aug 2021 7:30 AM GMT

காஜல் அகர்வால், சமந்தாவை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.





தென்னிந்திய இளம் நடிகைகளில் முதலிடம் வகிப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழில் இவர் கார்த்தியுடன் 'சுல்தான்' படத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.





இந்நிலையில் காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 2 கோடி பாலோயர்களுடன் தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து, 1 கோடியே 93 லட்சம் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் 2'ம் இடத்திலும், 1 கோடியே 80 லட்சம் பாலோயர்களுடன் சமந்தா 3'ம் இடத்திலும் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News