Begin typing your search above and press return to search.
காளி போஸ்டர் விவகாரம் - லீலா மணிமேகலைக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
இயக்குனர் லீலா மணிமேகலைக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
By : Mohan Raj
இயக்குனர் லீலா மணிமேகலைக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
இயக்குனர் லீலா மணிமேகலை தான் இயக்கிய காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச் செயலாளர்கள் கோடியை வைத்திருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டதால் அது பெரும் சர்ச்சை ஆனது. இதனால் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து அவர் மீது நாட்டின் பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இந்த நிலையில் தற்போது வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் இயக்குனர் லீலா மணிமேகலை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story