Begin typing your search above and press return to search.
வசூலை குவித்த 'காந்தாரா' இன்று ஓ.டி.டியில் வெளியீடு
காந்தாரா திரைப்படம் இன்று ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது.
![வசூலை குவித்த காந்தாரா இன்று ஓ.டி.டியில் வெளியீடு வசூலை குவித்த காந்தாரா இன்று ஓ.டி.டியில் வெளியீடு](https://kathir.news/h-upload/2022/11/24/1440691-whatsapp-image-2022-11-24-at-111114.webp)
By :
காந்தாரா திரைப்படம் இன்று ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது.
இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய நடித்துள்ள காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பின் மூலம் 400 கோடி வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் மட்டும் இந்த திரைப்படம் 168 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் இன்று ஓ.டி.டி'யில் வெளியாக உள்ளது, அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Next Story