Kathir News
Begin typing your search above and press return to search.

'ஜென்டில்மேன் 2' இயக்குனரை அறிமுகப்படுத்திய கே.டி.குஞ்சுமோன்

கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் 2' படத்தின் இயக்குனர் யார் என அறிவித்துள்ளார்.

ஜென்டில்மேன் 2 இயக்குனரை அறிமுகப்படுத்திய கே.டி.குஞ்சுமோன்

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jun 2022 5:30 AM GMT

கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் 2' படத்தின் இயக்குனர் யார் என அறிவித்துள்ளார்.




கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் முதன் முதலாக இயக்கிய படம் 'ஜென்டில்மேன்', மிகப்பெரும் வெற்றியடைந்த இப்படம் சங்கர் என்ற பிரமாண்ட இயக்குனரின் உலக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது.




தற்பொழுது அப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கான வேலைகளை துவங்கி உள்ளார். அதன் இயக்குனராக கோகுல் கிருஷ்ணா என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News