Kathir News
Begin typing your search above and press return to search.

கீர்த்தி ஷெட்டி, நாகசைதன்யா'வை வைத்து புதிய படத்தை துவங்கும் வெங்கட் பிரபு

கீர்த்தி ஷெட்டி, நாகசைதன்யா இணையும் புதிய படத்தை வெங்கட் பிரபு பூஜையுடன் துவங்கி உள்ளார்.

கீர்த்தி ஷெட்டி, நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தை துவங்கும் வெங்கட் பிரபு

Mohan RajBy : Mohan Raj

  |  25 Jun 2022 7:01 AM GMT

கீர்த்தி ஷெட்டி, நாகசைதன்யா இணையும் புதிய படத்தை வெங்கட் பிரபு பூஜையுடன் துவங்கி உள்ளார்.




தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ஒப்பனா படத்தில் அறிமுகமான கீர்த்தி சிட்டி தற்பொழுது இயக்குனர் வெங்கட்பிரபு நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்திற்கான பூஜை வெங்கட்பிரபு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.




இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கிய சமயத்தில் கீர்த்தி ஷெட்டி, நாகா சைதன்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பாரதிராஜா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News