மிகவும் ஒல்லியானதற்கு காரணம் சொல்லும் கீர்த்தி சுரேஷ்.!
மிகவும் ஒல்லியானதற்கு காரணம் சொல்லும் கீர்த்தி சுரேஷ்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் பல படங்களில் நடித்து பல விருதுகளையும் வென்று குவித்தவர். குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் அவரது உடல் அமைப்பை,கடின உடற்பயிற்சிகள் செய்து அவரது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ஒல்லியாக தோற்றமளிக்கிறார்.இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
'மிஸ் இந்தியா' படத்திற்காக உடல் எடையை குறைத்தேன் என்று கூறியுள்ளார். இந்த படம் நெட்ஃபிக்ஸில் இன்று வெளியாகிறது. அமேசான் ப்ரைம்இல் வெளியிட்ட பென்குயின் என்ற படத்திற்கு பிறகு அடுத்த படம் மிஸ் இந்தியா தான். பென்குயின் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறாவிட்டாலும், மிஸ் இந்தியா படம் அதிக வரவேற்பு மிகவும் ஒல்லியானதற்கு காரணம் சொல்லும் கீர்த்தி சுரேஷ்..!இது தான் காரணமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் பல படங்களில் நடித்து பல விருதுகளையும் வென்று குவித்தவர். குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் அவரது உடல் அமைப்பை,கடின உடற்பயிற்சிகள் செய்து அவரது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ஒல்லியாக தோற்றமளிக்கிறார்.இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
'மிஸ் இந்தியா' படத்திற்காக உடல் எடையை குறைத்தேன் என்று கூறியுள்ளார். இந்த படம் நெட்ஃபிக்ஸில் இன்று வெளியாகிறது. அமேசான் ப்ரைம்இல் வெளியிட்ட பென்குயின் என்ற படத்திற்கு பிறகு அடுத்த படம் மிஸ் இந்தியா தான். பென்குயின் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறாவிட்டாலும், மிஸ் இந்தியா படம் அதிக வரவேற்பு பெருமா என்று பார்க்கலாம்.
மேலும் அவர் கூறியுள்ளது:பாலிவுட் படமான மைதானுக்காக அவர் அதிக எடையை இழந்ததாக பெரும்பாலான மக்கள் கூறினர். இருப்பினும், அந்த படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து வெளிவந்த அறிக்கையின்படி, அவர் தனது பாத்திரத்திற்காக மிகவும் இளமையாக இருந்ததால் அவர் படத்திட்டத்திலிருந்து வெளியேறினார் என தெரிவித்தனர்.
மகாநதி படத்திற்கு பிறகு நான் அதிகம் பணியாற்றத் தொடங்கினேன் என்றும் நான் நிறைய எடை குறைத்ததற்கு "மிஸ் இந்தியா" ஒரு காரணம். நான் மெலிதாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கூறியிருந்தார்.எனவே இப்போது எந்த ஆடையும் எனக்கு பொருந்தும் "என்று கீர்த்தி சுரேஷ் கூறினார். மிஸ் இந்தியா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் எம்பிஏ படித்த பட்டதாரியாகவும், இளம் பிசினஸ்மேன் ஆகவும் களமிறங்கிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.பெருமா என்று பார்க்கலாம்.
மேலும் அவர் கூறியுள்ளது:பாலிவுட் படமான மைதானுக்காக அவர் அதிக எடையை இழந்ததாக பெரும்பாலான மக்கள் கூறினர். இருப்பினும், அந்த படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து வெளிவந்த அறிக்கையின்படி, அவர் தனது பாத்திரத்திற்காக மிகவும் இளமையாக இருந்ததால் அவர் படத்திட்டத்திலிருந்து வெளியேறினார் என தெரிவித்தனர். மகாநதி படத்திற்கு பிறகு நான் அதிகம் பணியாற்றத் தொடங்கினேன் என்றும் நான் நிறைய எடை குறைத்ததற்கு "மிஸ் இந்தியா" ஒரு காரணம். நான் மெலிதாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கூறியிருந்தார்.எனவே இப்போது எந்த ஆடையும் எனக்கு பொருந்தும் "என்று கீர்த்தி சுரேஷ் கூறினார்.
மிஸ் இந்தியா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் எம்பிஏ படித்த பட்டதாரியாகவும், இளம் பிசினஸ்மேன் ஆகவும் களமிறங்கிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.