Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்புத்தாண்டு அன்று வெளியாகும் கே.ஜி.எஃப் 2 - ஆராவாரத்தில் ரசிகர்கள் !

Cinema News.

தமிழ்புத்தாண்டு அன்று வெளியாகும் கே.ஜி.எஃப் 2 - ஆராவாரத்தில் ரசிகர்கள் !

Mohan RajBy : Mohan Raj

  |  23 Aug 2021 6:15 AM GMT

2022'ல் தமிழ் வருடப்பிறப்பு அன்று வெளியாகவிருக்கும் கே.ஜி.எஃப் 2.



இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.




இதன் முதல் பாகம் வெளியாகி தென்னிந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றது. தற்பொழுது இதன் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப் 2 அடுத்தாண்டு ஏப்ரல் 14'ல் தமிழ்ப்புத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News