Kathir News
Begin typing your search above and press return to search.

ஐஸ்வர்யா ராயை நடிக்க விடுங்கள் - கெஞ்சும் நெட்டிசன்கள்

ஐஸ்வர்யா ராயை நடிக்க விடுங்கள் என்று டுவிட்டரில் ரசிகர் ஒருவர் அபிஷேக் பச்சனிடம் அனுமதி கேட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயை நடிக்க விடுங்கள் - கெஞ்சும் நெட்டிசன்கள்

KarthigaBy : Karthiga

  |  12 May 2023 11:45 AM GMT

பொன்னியின் செல்வன்-2 படம் வெளியானதில் இருந்து ஐஸ்வர்யா ராய் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனம் டுவிட்டரில் வாழ்த்து சொன்னார் .அப்போது ஒரு ரசிகர் "இனியாவது ஐஸ்வர்யாவை அதிக படங்களில் நடிக்க விடுங்கள் .மகள் ஆராத்யாவை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியிருந்தார்.


இதற்கு "ஐஸ்வர்யா ராய் எதை செய்வதற்கும் என் அனுமதி தேவை இல்லை. குறிப்பாக அவர் அதிகம் விரும்பும் ஒரு விஷயத்தை...' என கூலாக பதில் அளித்து இருக்கிறார் அபிஷேக் பச்சன்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News