Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதா? மௌனம் காக்கும் விஜய் !

Breaking News.

உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதா?  மௌனம் காக்கும் விஜய் !

TamilVani BBy : TamilVani B

  |  18 Sep 2021 5:00 PM GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் சமீபத்தில் தனது படத்தின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் சுசகமாக அரசியல் பேசுவது வழக்கம்.

இதனால் இவரை முழு நேர அரசியலுக்கு கொண்டு வர அவரது ரசிகர்கள் ஆசை கொண்டனர். ஆனால் விஜய் இந்த விஷ்யத்தில் மௌனம் காத்து வந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிடபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரின் மக்கள் இயக்க கொடியையும், விஜயின் படத்தையும் பிரச்சாரத்திற்கு பயனபடுத்த உ:ள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னும் இது குறித்து விஜய் தரப்பில் இருந்து அதிகார்வ பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

Source: Malaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News