Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் இல்லாத கட்சிகளுடன் படப்பிடிப்பை துவங்கிய லோகேஷ் கனகராஜ் - விஜய் 67 அப்டேட்

விஜய் 67 படப்பிடிப்பு பூஜையுடன் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் துவங்கப்பட்டுள்ளது.

விஜய் இல்லாத கட்சிகளுடன் படப்பிடிப்பை துவங்கிய லோகேஷ் கனகராஜ் - விஜய் 67 அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Dec 2022 1:41 PM GMT

விஜய் 67 படப்பிடிப்பு பூஜையுடன் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் துவங்கப்பட்டுள்ளது.




தமிழ் மற்றும் தெலுங்கில் 'வாரிசு' படத்தை விஜய் முடித்துவிட்டார். இந்த படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த படமான லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்தில் தற்போது விஜய் இணைகிறார். இதுவரையில் இந்த படத்திற்கு படத்திற்கு பெயர் வைக்கவில்லை, தற்காலிகமாக 'தளபதி 67' என பெயர் வைத்திருக்கிறார்கள்.




இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடந்ததாக கூறப்படுகிறது, இதில் விஜய் நடிக்கவில்லை விஜய் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகிறது எனவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News