Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னிந்தியாவில் முதலிடத்தில் மகேஷ்பாபு - எதில் தெரியுமா?

சமூக வலைதளத்தில் அதிகமாக பின் தொடரப்படும் தென்னிந்திய நடிகர்களில் மகேஷ்பாபு முதலிடத்தை பிடித்துள்ளார்.

தென்னிந்தியாவில் முதலிடத்தில் மகேஷ்பாபு - எதில் தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  30 Oct 2022 1:11 PM GMT

சமூக வலைதளத்தில் அதிகமாக பின் தொடரப்படும் தென்னிந்திய நடிகர்களில் மகேஷ்பாபு முதலிடத்தை பிடித்துள்ளார்.




பேஸ்புக், யூ டுயூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் ட்விட்டர் தளத்தை தான் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ட்விட்டர் ட்ரெண்டிங் என்பது சினிமா பிரபலங்களுக்கும் அவர்கள் ரசிகர்களுக்கும் ஒரு போதையாக இருக்கிறது, இதனால் மற்ற தலங்களை காட்டிலும் ட்விட்டர் தனத்தில் தான் அதிகமான சினிமா ரசிகர்கள் தங்கள் கமெண்ட்களையும், கருத்துகளையும் பதிவிடுகிறார்கள்.




ட்விட்டரில் ரசிகர்களால் அதிகமாக பின் தொடரப்படும் தென்னிந்திய நடிகர்களில் மகேஷ்பாபு முதலிடத்தில் உள்ளார், இரண்டாவது இடத்தில் தமிழ் நடிகரான தனுஷ் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் சூர்யா உள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் சமூக வலைதளத்தில் மற்ற முன்னணி நடிகர்களை விட குறைவாக உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News