Kathir News
Begin typing your search above and press return to search.

புகையிலை நிறுவனத்தின் விளம்பரத்தில் மகேஷ்பாபு - வலுக்கும் எதிர்ப்பு !

Cinema News.

புகையிலை நிறுவனத்தின் விளம்பரத்தில் மகேஷ்பாபு - வலுக்கும் எதிர்ப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  18 Sep 2021 8:30 AM GMT

புதிதாக விளம்பர படம் ஒன்றில் நடிக்கவிருக்கும் மகேஷ்பாபு'விற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.





தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு, இவருக்கென தனியாக ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் புகையிலை நிறுவனத்தின் விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். புகையிலையை விளம்பரப்படுத்த தடை உள்ளதால் அந்த புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.





இவர் இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகமுள்ளதால் அதை தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News