Kathir News
Begin typing your search above and press return to search.

மகேஷ்பாபு'வுடன் மோத தயாராகும் சஞ்சய் தத் !

Cinema News.

மகேஷ்பாபுவுடன் மோத தயாராகும் சஞ்சய் தத் !

Mohan RajBy : Mohan Raj

  |  8 Sep 2021 3:30 PM GMT

கே.ஜி.எஃப் 2 படத்திற்கு அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் வில்லனாகிறார் சஞ்சய் தத்.






பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது கே.ஜி.எப் 2 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதனையடுத்து தென்னிந்திய திரையுலகில் அவர் அதிகம் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.





அந்த வகையில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது முடிவடையும் பட்சத்தில் மகேஷ்பாபுவிற்கு வில்லானக நடிக்கும் படத்தின் வாய்ப்பை பெறுவார் சஞ்சய் தத்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News