Kathir News
Begin typing your search above and press return to search.

மோகன்லால் நடித்த 'மான்ஸ்டர்' படத்திற்கு கல்ப் நாடுகளில் தடை - ஏன் தெரியுமா?

மோகன்லால் நடித்த 'மான்ஸ்டர்' படத்திற்கு வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளன.

மோகன்லால் நடித்த மான்ஸ்டர் படத்திற்கு கல்ப் நாடுகளில் தடை - ஏன் தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  19 Oct 2022 2:32 PM GMT

மோகன்லால் நடித்த 'மான்ஸ்டர்' படத்திற்கு வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளன.




தற்போது மோகன்லால் அவர்களின் 'மான்ஸ்டர்' படத்தை வெளியிட வளைகுடா நாடுகள் எனப்படும் கல்ப் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் 'மாஸ்டர்' என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிப்படுகிறது 'மான்ஸ்டர்' திரைப்படம்.




இந்நிலையில் 'மான்ஸ்டர்' படத்தை வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவினர் பார்த்தனர், படத்தை பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்தின் தன் பால் இன ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் படத்தை வெளியிட அனுமதிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News