Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணையும் மோகன்லால்

ரஜினிகாந்த் தனது அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார்.

முதல்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணையும் மோகன்லால்

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2023 1:40 PM GMT

ரஜினிகாந்த் தனது அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தாகவும் ஏப்ரல் மாதத்தோடு படப்பிடிப்பை முழுவதுமாக முடிக்கவும் இயக்குனர் நெல்சன் திட்டமிட்டு இருக்கிறார்.




இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் டீசர் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுகிறார்கள்.




மேலும் மலையாள நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிங் நடிப்பதாக புதிய தாக்கல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனவரி 8 ல் ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெறஉள்ளத்தக்க படவட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News