Kathir News
Begin typing your search above and press return to search.

ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான திரைகள் - உலக சினிமாவில் வசூலை வாரிக்குவிக்க வெளிவந்த 'அவதார் 2'

மிகுந்த பரபரப்புக்கிடையில் 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான திரைகள் - உலக சினிமாவில் வசூலை வாரிக்குவிக்க வெளிவந்த அவதார் 2

Mohan RajBy : Mohan Raj

  |  16 Dec 2022 1:11 PM GMT

மிகுந்த பரபரப்புக்கிடையில் 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.




ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009இல் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியடைந்து வசூலை வரிக்குவித்த திரைப்படம் 'அவதார்', அந்த திரைப்படத்தில் கற்பனைக்கும் எட்டாத புதிய உலகத்தை ரசிகர்களுக்கு காண்பித்தார் ஜேம்ஸ் கேமரூன்.

இந்த நிலையில் இன்று அவதார் படத்தின் அவதார் 'தி வே ஆப் வாட்டர்' உலகம் முழுவதும் வெளியானது. பெரும் பொருட்செலவில் உருவான இப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. உலகம் முழுக்க ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது, இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.




3 மணி நேரம் 12 நிமிடம் ஓடும் இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கண்டம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் உலக அளவில் மிகப்பெரும் வசூலை வரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News