Begin typing your search above and press return to search.
எம்.பி'யானதற்கு பெப்சி பொறுப்பாளர்களுக்கு இசைஞானி இளையராஜா விருந்து
பெப்சி பொறுப்பாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

By :
பெப்சி பொறுப்பாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் இசைஞானி இளையராஜா.
இசைஞானி இளையராஜா சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்.பி'யாக பிரதமர் மோடி அரசால் தேர்வு செய்யப்பட்டார், அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எம்.பியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தான் எம்.பி'யாக தேர்வானதற்கு பெப்சியில் அங்கமிருக்கும் 23 சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களுக்கும் விருந்தளித்துள்ளார் இளையராஜா. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த இரவு விருந்தில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் ஆர்.பி.உதயகுமார், பேரரசு, மனோபாலா உள்ளிட்ட 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story