Kathir News
Begin typing your search above and press return to search.

துபாயில் நயன்-விக்கி பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

விக்னேஷ் சிவன் இதைவிட சிறப்பான பிறந்தநாள் கொண்டாடவில்லை என நெகிழ்ந்துள்ளார்.

துபாயில் நயன்-விக்கி பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  18 Sep 2022 1:02 PM GMT

விக்னேஷ் சிவன் இதைவிட சிறப்பான பிறந்தநாள் கொண்டாடவில்லை என நெகிழ்ந்துள்ளார்.




விக்கி-நயன் திருமணத்துக்குப் பிறகு வரும் விக்னேஷ் சிவனின் முதல் பிறந்தநாளை குடும்பத்தினருடன் துபாயில் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர்.




பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டு, 'இதைவிட சிறப்பான பிறந்தநாள் கொண்டாட முடியாது இறைவன் ஆசிர்வாதத்தால் அவர் தந்த அனைத்து நல்ல தருணங்களுக்கும் நன்றி சொல்கிறேன்' என நயன்-விக்கி தம்பதியினர் கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News