Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிக்கும் புதிய படம்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிக்க நடித்து வருகிறார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிக்கும் புதிய படம்

Mohan RajBy : Mohan Raj

  |  20 May 2022 1:15 AM GMT

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிக்க நடித்து வருகிறார்.




தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வின். சின்னத்திரை மற்றும் யூ டியூப் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமான இவர் அடுத்தபடியாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்துவருகிறார்.




கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த திரைப்படத்தில் அஸ்வின், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது படக்குழு சார்பாக.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News