Begin typing your search above and press return to search.
புத்தம் புதுக் காலை சர்ச்சை - கார்த்திக் சுப்புராஜ் மீது குற்றச்சாட்டு.! #NewsUpdate
புத்தம் புதுக் காலை சர்ச்சை - கார்த்திக் சுப்புராஜ் மீது குற்றச்சாட்டு.! #NewsUpdate

By : Kathir Webdesk
#NewsUpdate
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் "புத்தம் புதுக் காலை". இதில் இடம்பெற்றுள்ள ஐந்து குறும்படங்களை ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள "மிராக்கிள்" என்ற குறும்படத்தின் கதை, தனது குறும்படத்தின் தழுவல் என்று அஜயன் பாலா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
