Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த வாரம் வெளியாகும் 'சினம்' உங்கள் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும்

'சினம்' திரைப்படம் உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும், உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என படத்தின் நாயகி பாலக் லால்வானி பேசியுள்ளார்.

அடுத்த வாரம் வெளியாகும் சினம் உங்கள் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Sep 2022 6:36 AM GMT

'சினம்' திரைப்படம் உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும், உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என படத்தின் நாயகி பாலக் லால்வானி பேசியுள்ளார்.






இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிக்கும் திரைப்படம் 'சினம்'. அடுத்த வாரம் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது.






இந்த விழாவில் பேசிய நாயகி பாலக் லால்வானி கூறியதாவது, 'இது என்னுடைய முதல் தமிழ் பேச்சு! மேலும் இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நல்ல மெசேஜ் உள்ளது. அதனால் இந்த வாய்ப்பு வரும் போது உடனடியாக ஒப்புக்கொண்டேன் என் மேல் நம்பிக்கை வைத்த இயக்குனர் அருண் விஜய் ஆகியோருக்கு நன்றி. இந்த படம் உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும்' என பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News