Kathir News
Begin typing your search above and press return to search.

பாகுபலி பிரபாஸின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' வெளியீடு பற்றிய அறிவிப்பு

பாகுபலி பிரபாஸின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

Mohan RajBy : Mohan Raj

  |  30 July 2021 8:00 AM GMT

வெளியீடு தேதி மாற்றப்பட்டும் பிரபாஸின் 'ராதே ஸ்யாம்'.




இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் 'ராதே ஷ்யாம்'. 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.





இப்படத்தின் வெளியீடு ஜூலை 30'ம் தேதி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் 'ராதே ஷ்யாம்' அடுத்தாண்டு ஜனவரி 14'ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News